நீதிமொழிகள் 21:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பரியாசக்காரனை தண்டிக்கும்போது பேதை ஞானமடைவான்; ஞானவான் போதிக்கப்படும்போது அறிவடைவான்.

நீதிமொழிகள் 21

நீதிமொழிகள் 21:4-15