நீதிமொழிகள் 20:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நியாயாசனத்தில் வீற்றிருக்கும் ராஜா தன் கண்களினால் சகல பொல்லாப்பையும் சிதறப்பண்ணுகிறான்.

நீதிமொழிகள் 20

நீதிமொழிகள் 20:1-14