நீதிமொழிகள் 20:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பொன்னும் மிகுதியான முத்துக்களும் உண்டு; அறிவுள்ள உதடுகளோ விலையுயர்ந்த இரத்தினம்.

நீதிமொழிகள் 20

நீதிமொழிகள் 20:13-20