நீதிமொழிகள் 19:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஞானத்தைப் பெற்றுக்கொள்ளுகிறவன் தன் ஆத்துமாவைச் சிநேகிக்கிறான்; புத்தியைக் காக்கிறவன் நன்மையடைவான்.

நீதிமொழிகள் 19

நீதிமொழிகள் 19:1-12