நீதிமொழிகள் 19:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மனுஷனுடைய மதியீனம் அவன் வழியைத் தாறுமாறாக்கும்; என்றாலும் அவன் மனம் கர்த்தருக்கு விரோதமாய்த் தாங்கலடையும்.

நீதிமொழிகள் 19

நீதிமொழிகள் 19:1-4