நீதிமொழிகள் 19:25 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பரியாசக்காரனை அடி, அப்பொழுது பேதை எச்சரிக்கப்படுவான்; புத்திமானைக் கடிந்துகொள், அவன் அறிவுள்ளவனாவான்.

நீதிமொழிகள் 19

நீதிமொழிகள் 19:20-29