நீதிமொழிகள் 19:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது.

நீதிமொழிகள் 19

நீதிமொழிகள் 19:22-26