நீதிமொழிகள் 19:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை.

நீதிமொழிகள் 19

நீதிமொழிகள் 19:8-17