நீதிமொழிகள் 18:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மூடனுடைய உதடுகள் விவாதத்தில் நுழையும், அவன் வாய் அடிகளை வரவழைக்கும்.

நீதிமொழிகள் 18

நீதிமொழிகள் 18:5-13