நீதிமொழிகள் 18:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தன் வழக்கிலே முதல் பேசுகிறவன் நீதிமான்போல் காணப்படுவான்; அவன் அயலானோ வந்து அவனை பரிசோதிக்கிறான்.

நீதிமொழிகள் 18

நீதிமொழிகள் 18:8-24