நீதிமொழிகள் 17:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

புத்தியுள்ள வேலைக்காரன் இலச்சையுண்டாக்குகிற புத்திரனை ஆண்டு, சகோதரருக்குள்ள சுதந்தரத்தில் பங்கடைவான்.

நீதிமொழிகள் 17

நீதிமொழிகள் 17:1-11