நீதிமொழிகள் 17:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும், நீதிமானைக் குற்றவாளியாக்குகிறவனுமாகிய இவ்விருவரும் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்.

நீதிமொழிகள் 17

நீதிமொழிகள் 17:10-21