நீதிமொழிகள் 16:32 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பலவானைப்பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைப்பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்.

நீதிமொழிகள் 16

நீதிமொழிகள் 16:26-33