நீதிமொழிகள் 16:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஞானியின் இருதயம் அவன் வாய்க்கு அறிவையூட்டும்; அவன் உதடுகளுக்கு அது மேன்மேலும் கல்வியைக் கொடுக்கும்.

நீதிமொழிகள் 16

நீதிமொழிகள் 16:21-32