நீதிமொழிகள் 15:33 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.

நீதிமொழிகள் 15

நீதிமொழிகள் 15:25-33