நீதிமொழிகள் 15:28 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீதிமானுடைய மனம் பிரதியுத்தரம் சொல்ல யோசிக்கும்; துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும்.

நீதிமொழிகள் 15

நீதிமொழிகள் 15:22-33