நீதிமொழிகள் 15:25 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அகங்காரியின் வீட்டைக் கர்த்தர் பிடுங்கிப்போடுவார்; விதவையின் எல்லையையோ நிலைப்படுத்துவார்.

நீதிமொழிகள் 15

நீதிமொழிகள் 15:20-26