நீதிமொழிகள் 15:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மதியற்ற மனுஷனோ தன் தாயை அலட்சியம்பண்ணுகிறான்.

நீதிமொழிகள் 15

நீதிமொழிகள் 15:19-27