நீதிமொழிகள் 15:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; நீடியசாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான்.

நீதிமொழிகள் 15

நீதிமொழிகள் 15:17-26