நீதிமொழிகள் 15:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

வழியை விட்டு விலகுகிறவனுக்குப் புத்திமதி விசனமாயிருக்கும்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான்.

நீதிமொழிகள் 15

நீதிமொழிகள் 15:5-13