நீதிமொழிகள் 13:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தன் வாயைக் காக்கிறவன் தன் பிராணனைக் காக்கிறான்; தன் உதடுகளை விரிவாய்த் திறக்கிறவனோ கலக்கமடைவான்.

நீதிமொழிகள் 13

நீதிமொழிகள் 13:1-11