நீதிமொழிகள் 13:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நல்லவன் தன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்குச் சுதந்தரம் வைத்துப்போகிறான்; பாவியின் ஆஸ்தியோ நீதிமானுக்காகச் சேர்த்துவைக்கப்படும்.

நீதிமொழிகள் 13

நீதிமொழிகள் 13:19-25