நீதிமொழிகள் 12:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

விவேகமுள்ள மனுஷன் அறிவை அடக்கிவைக்கிறான்; மூடருடைய இருதயமோ மதியீனத்தைப் பிரசித்தப்படுத்தும்.

நீதிமொழிகள் 12

நீதிமொழிகள் 12:16-28