நீதிமொழிகள் 12:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மதியீனனுடைய வழி அவன் பார்வைக்குச் செம்மையாயிருக்கும்; ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்.

நீதிமொழிகள் 12

நீதிமொழிகள் 12:7-21