நீதிமொழிகள் 11:26 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தானியத்தைக் கட்டிவைக்கிறவனை ஜனங்கள் சபிப்பார்கள்; விற்கிறவனுடைய தலையின்மேல் ஆசீர்வாதம் தங்கும்.

நீதிமொழிகள் 11

நீதிமொழிகள் 11:24-31