நீதிமொழிகள் 11:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தயையுள்ள மனுஷன் தன் ஆத்துமாவுக்கு நன்மை செய்துகொள்ளுகிறான்; கடூரனோ தன் உடலை அலைக்கழிக்கிறான்.

நீதிமொழிகள் 11

நீதிமொழிகள் 11:12-27