நீதிமொழிகள் 1:28 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது அவர்கள் என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்; நான் மறுஉத்தரவு கொடுக்கமாட்டேன்; அவர்கள் அதிகாலையிலே என்னைத் தேடுவார்கள், என்னைக் காணமாட்டார்கள்.

நீதிமொழிகள் 1

நீதிமொழிகள் 1:22-33