நீதிமொழிகள் 1:24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் கூப்பிட்டும், நீங்கள் கேட்கமாட்டோம் என்கிறீர்கள்; நான் என் கையை நீட்டியும் கவனிக்கிறவன் ஒருவனும் இல்லை.

நீதிமொழிகள் 1

நீதிமொழிகள் 1:19-28