நியாயாதிபதிகள் 9:51 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்தப் பட்டணத்தின் நடுவே பலத்த துருக்கம் இருந்தது; அங்கே சகல புருஷரும் ஸ்திரீகளும் பட்டணத்து மனுஷர் அனைவரும் ஓடிப் புகுந்து, கதவைப் பூட்டிக்கொண்டு, துருக்கத்தின்மேல் ஏறினார்கள்.

நியாயாதிபதிகள் 9

நியாயாதிபதிகள் 9:50-55