நியாயாதிபதிகள் 9:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யெருபாகாலின் குமாரன் அபிமெலேக்கு சீகேமிலிருக்கிற தன் தாயின் சகோதரரிடத்திற்குப் போய், அவர்களையும் தன் தாயின் தகப்பனுடைய வம்சமான அனைவரையும் நோக்கி:

நியாயாதிபதிகள் 9

நியாயாதிபதிகள் 9:1-6