நியாயாதிபதிகள் 8:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சுக்கோத்தின் மனுஷரில் ஒரு வாலிபனைப் பிடித்து, அவனிடத்தில் விசாரித்தான்; அவன் சுக்கோத்தின் பிரபுக்களும் அதின் மூப்பருமாகிய எழுபத்தேழு மனுஷரின் பேரை அவனுக்கு எழுதிக்கொடுத்தான்.

நியாயாதிபதிகள் 8

நியாயாதிபதிகள் 8:4-20