நியாயாதிபதிகள் 6:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை அவர்களிடத்திற்கு அனுப்பினார்; அவன் அவர்களை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நான் உங்களை எகிப்திலிருந்து வரவும், அடிமைத்தன வீட்டிலிருந்து புறப்படவும் செய்து,

நியாயாதிபதிகள் 6

நியாயாதிபதிகள் 6:3-10