நியாயாதிபதிகள் 4:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவள் நப்தலியிலுள்ள கேதேசிலிருக்கிற அபினோகாமின் குமாரன் பாராக்கை வரவழைத்து: நீ நப்தலி புத்திரரிலும், செபுலோன் புத்திரரிலும் பதினாயிரம்பேரைக் கூட்டிக்கொண்டு, தாபோர் மலைக்குப் போகக்கடவாய் என்றும்,

நியாயாதிபதிகள் 4

நியாயாதிபதிகள் 4:4-13