நியாயாதிபதிகள் 4:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பாராக் ரதங்களையும் சேனையையும் புறஜாதிகளுடைய அரோசேத்மட்டும் துரத்தினான்; சிசெராவின் சேனையெல்லாம் பட்டயக்கருக்கினால் விழுந்தது; ஒருவனும் மீதியாயிருக்கவில்லை.

நியாயாதிபதிகள் 4

நியாயாதிபதிகள் 4:8-24