நியாயாதிபதிகள் 4:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கேனியனான ஏபேர் என்பவன் மோசேயின் மாமனாகிய ஒபாபின் புத்திரராயிருக்கிற கேனியரை விட்டுப் பிரிந்து, கேதேசின் கிட்ட இருக்கிற சானாயிம் என்னும் கர்வாலி மரங்கள் அருகே தன் கூடாரத்தைப் போட்டிருந்தான்.

நியாயாதிபதிகள் 4

நியாயாதிபதிகள் 4:8-15