நியாயாதிபதிகள் 3:29 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அக்காலத்திலே மோவாபியரில் ஏறக்குறையப் பதினாயிரம் பேரை வெட்டினார்கள்; அவர்களெல்லாரும் புஷ்டியுள்ளவர்களும் பராக்கிரமசாலிகளுமாயிருந்தார்கள்; அவர்களில் ஒருவனும் தப்பவில்லை.

நியாயாதிபதிகள் 3

நியாயாதிபதிகள் 3:25-31