நியாயாதிபதிகள் 21:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, இன்று இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் குறைந்து போகத்தக்கதாக இஸ்ரவேலில் இந்தக் காரியம் நேரிட்டது என்ன என்றார்கள்.

நியாயாதிபதிகள் 21

நியாயாதிபதிகள் 21:2-5