நியாயாதிபதிகள் 21:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சகல ஆண்பிள்ளைகளையும், புருஷரை அறிந்த சகல பெண்பிள்ளைகளையும் சங்கரிக்கக்கடவீர்கள் என்று அவர்களுக்குக் கட்டளையிட்டு அனுப்பினார்கள்.

நியாயாதிபதிகள் 21

நியாயாதிபதிகள் 21:1-18