நியாயாதிபதிகள் 21:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இஸ்ரவேலர் மிஸ்பாவிலே இருக்கும்போது: நம்மில் ஒருவனும் தன் குமாரத்தியைப் பென்யமீனருக்கு விவாகம்பண்ணிக்கொடுப்பதில்லை என்று ஆணையிட்டிருந்தார்கள்.

நியாயாதிபதிகள் 21

நியாயாதிபதிகள் 21:1-4