நியாயாதிபதிகள் 20:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது கொலை செய்யப்பட்ட ஸ்திரீயின் புருஷனாகிய லேவியன் மாறுத்தரமாக: நானும் என் மறுமனையாட்டியும் பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவிலே இராத்தங்க வந்தோம்.

நியாயாதிபதிகள் 20

நியாயாதிபதிகள் 20:1-9