நியாயாதிபதிகள் 20:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சகல ஜனங்களின் அதிபதிகளும், இஸ்ரவேலின் சகல கோத்திரத்தாரும் தேவனுடைய ஜனமாகிய சபையாகக் கூடி நின்றார்கள்; அவர்கள் பட்டயம் உருவுகிற நாலு லட்சம் காலாட்கள்.

நியாயாதிபதிகள் 20

நியாயாதிபதிகள் 20:1-5