நியாயாதிபதிகள் 2:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் கர்த்தரின் ஊழியக்காரன் நூற்றுப்பத்து வயதுள்ளவனாய் மரணமடைந்தான்.

நியாயாதிபதிகள் 2

நியாயாதிபதிகள் 2:7-9