நியாயாதிபதிகள் 2:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யோசுவா இஸ்ரவேல் புத்திரராகிய ஜனங்களை அனுப்பிவிட்டபோது, அவர்கள் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ள அவரவர் தங்கள்தங்கள் சுதந்தர வீதத்திற்குப் போனார்கள்.

நியாயாதிபதிகள் 2

நியாயாதிபதிகள் 2:1-9