நியாயாதிபதிகள் 2:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தர் நியாயாதிபதிகளை எழும்பப்பண்ணினார்; அவர்கள் கொள்ளையிடுகிறவர்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தார்கள்.

நியாயாதிபதிகள் 2

நியாயாதிபதிகள் 2:13-23