நியாயாதிபதிகள் 17:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எங்கே இருந்து வந்தாய் என்று மீகா அவனைக் கேட்டதற்கு, அவன்: நான் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய லேவியன், எங்கேயாகிலும் போய்த் தங்கப்போகிறேன் என்றான்.

நியாயாதிபதிகள் 17

நியாயாதிபதிகள் 17:1-13