நியாயாதிபதிகள் 13:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது மனோவா: நீர் சொன்ன காரியம் நிறைவேறும்போது, அந்தப் பிள்ளையை எப்படி வளர்க்கவேண்டும், அதை எப்படி நடத்தவேண்டும் என்று கேட்டான்.

நியாயாதிபதிகள் 13

நியாயாதிபதிகள் 13:5-14