நியாயாதிபதிகள் 12:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யெப்தா இஸ்ரவேலை ஆறு வருஷம் நியாயம் விசாரித்தான்; பின்பு கீலேயாத்தியனான யெப்தா மரித்து, கீலேயாத்திலுள்ள ஒரு பட்டணத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்.

நியாயாதிபதிகள் 12

நியாயாதிபதிகள் 12:6-13