நியாயாதிபதிகள் 11:26 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இஸ்ரவேலர் எஸ்போனிலும் அதின் கிராமங்களிலும், ஆரோவேரிலும் அதின் கிராமங்களிலும், அர்னோன் நதியருகான எல்லா ஊர்களிலும், முந்நூறு வருஷம் குடியிருக்கையில், இவ்வளவு காலமாய் நீங்கள் அதைத் திருப்பிக்கொள்ளாதே போனதென்ன?

நியாயாதிபதிகள் 11

நியாயாதிபதிகள் 11:16-29