நியாயாதிபதிகள் 1:31 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆசேர் கோத்திரத்தார் அக்கோவின் குடிகளையும், சீதோனின் குடிகளையும், அக்லாப், அக்சீப், எல்பா, ஆப்பீக், ரேகோப் பட்டணங்களின் குடிகளையும் துரத்திவிடவில்லை.

நியாயாதிபதிகள் 1

நியாயாதிபதிகள் 1:26-32