நியாயாதிபதிகள் 1:26 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது அந்த மனுஷன் ஏத்தியரின் தேசத்திற்குப் போய், ஒரு பட்டணத்தைக் கட்டி, அதற்கு லூஸ் என்று பேரிட்டான்; அதுதான் இந்நாள்மட்டும் அதின் பேர்.

நியாயாதிபதிகள் 1

நியாயாதிபதிகள் 1:23-28